ஈரானில் 500க்கு மேற்ப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை..! 5 ஆண்டுகளில் இதுவே அதிகம்..!ஈரான் அரசாங்கம் கடந்த வருடங்களை விட 2022-இல் 500க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டு உள்ளது என அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.