"போரை தொடங்கிட்டீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்"...அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!போரை நீங்கள் தொடங்கலாம், ஆனால் நாங்களே முடிப்போம் என அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.