குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்! இந்தியர் ஒருவர் பலி.. 63 பேர் காயம்..!குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது.