உக்ரைன் மக்கள் பயணித்த விமானத்தை இரண்டு ஏவுகணைகளால் தாக்கிய ஈரான்!உக்ரைன் பயணிகள் விமானத்தை 25 வினாடிகளில் 2 ஏவுகணைகளை ஈரான் தாக்கி உள்ளது தெரியவந்துள்ளது.