ஒரு சொட்டு எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது...ஈரான் நேரடி எச்சரிக்கை!ஈரானிய எண்ணெயை வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கும் அமெரிக்கா கடும் அபராதங்களை விதிக்கலாம் என எச்சரித்துள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரித்துள்ளது.