ஈரான் அதிபர் மரணம் ! உலக அளவில் தங்கம், பெட்ரோல் விலை உயரும் அபாயம் ?சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் உலகம் முழுவதும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையானது அதிகரிக்க அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிகிறது.