ஏப்ரல் 6 வரை தாக்கமாட்டோம் – ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா!ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் 10 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளோம் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
பெரும் பதற்றம்! ஈரான் தலைவரான அலி லாரிஜானி தாக்குதலில் பலி? இஸ்ரேல் அறிவிப்பு!ஈரானின் மிக மூத்த தலைவரான அலி லாரிஜானியை படுகொலை செய்ததாக இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.