இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!ஈரான் - இஸ்ரேல் இடையே 24 மணி நேரத்தில் முழுமையான போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்
ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!போரினால் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட 290 இந்தியர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியது.
ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,ஈரான் அரசு செய்தி தொலைக்காட்சி அலுவகலத்தின் மீது இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.