ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் பலிஈரானில் பூதாகரமாக வெடித்துள்ள 22 வயது மஹ்சா அமினியின் மரணத்தை எதிர்த்து, 30க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது.