பள்ளி எதிரே ஆபாச குத்து போஸ்டர்! கிழித்து குப்பையில் எரிந்து ஊழியர்-ஆவேசம்கோவையில் பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை நகைக்கடை ஊழிய்யர் ஒருவர் ஆவேசமாக கிழித்து எரிந்துள்ளார்.