தயாரிப்பாளர் பா ரஞ்சித்தின் அடுத்த படம்! இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட அப்டேட்!மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தனது நீலம் புரடக்ஷன் சார்பாக தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை பற்றி இயக்குநர் அதியன் ஆதிரை என்ன கூறினார் தெரியுமா !!!!!!This cinima news gives information about director Athiyan Aradhirai speak about the flim irandam ulaga porin kadaisikundu !!!!!! -irandam ulaga porin kadaisikundu padathai parri iykunar athiyan athirai enna koorinar theriyuma