இரானி கோப்பை : சாம்பியனான மும்பை அணி! ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்த கிரிக்கெட் சங்கம்!நடைபெற்று வந்த இரானி கோப்பை தொடரை கைப்பற்றி மும்பை அணி 27 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
IND vs AUS : ஜெய்ஸ்வாலுக்கு பதில் அடுத்த தொடக்க வீரர்! பார்டர்-கவாஸ்கர் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்?இந்திய அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாக இரானி கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறார்.
சாலை விபத்தில் சிக்கிய சர்பராஸ் கான் சகோதரர் முஷீர் கான்! நேர்ந்தது என்ன?இளம் கிரிக்கெட் வீரரான முஷீர் கான் சாலை விபத்தில் சிக்கிய சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.