பதவியேற்ற ஒரு மாதத்தில் ராஜினாமா செய்த ஈராக் பிரதமர்..!ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.