சிக்ஸர் அடித்து தன்னுடைய கார் கண்ணாடியை உடைத்த பிரபல வீரர்!அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் வீரர் கெவின் ஓ’பிரையன், கிரிக்கெட் பயிற்சியின் பொது தனது கார் கண்ணாடியை உடைத்துள்ளார்.