அயர்லாந்து தொடர் பிக்னிக் டூர் அல்ல...இந்திய அணியின் அலட்சியத்தை வெளுத்து வாங்கிய சடகோபன் ரமேஷ்!
இந்திய அணி அயர்லாந்து தொடரை அலட்சியமாகவும், இங்கிலாந்து தொடரை மட்டுமே தீவிரமாகவும் கருதியதாக சடகோபன் ரமேஷ் சாடியுள்ளார். "ஊறுகாய் (அயர்லாந்து) காரத்தையே தாங்க முடியாமல் இந்தியா திணறியது" என்று அவர் கிண்டலடித்துள்ளார்.