அயர்லாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது நாய் பந்தை எடுத்துக் கொண்டு ஓடியதால் கிரிக்கெட் போட்டி நிறுத்தம்...!
அயர்லாந்தில் நடந்த டி 20 மகளிர் கோப்பையின் அரையிறுதிப் போட்டியின் போது நாய் பந்தை எடுத்துக் கொண்டு ஓடியதால் சிறிது நேரம் போட்டி நிறுத்தம்.