காலமான இர்பான் கானின் இந்த ஆசை கூட நிறைவேறவில்லை! சோகமான செய்தி!இர்பான் கான் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவில் வரை பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழில் பார்ன் இன் தோமர் படத்தில்
பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நிலை மோசமான நிலையில் இன்று காலமானார் !பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.