விஜய்யை பார்த்து பயந்துட்டேன்! 'லியோ' படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த இர்பான்!இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "லியோ" இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,