மன்னிப்பு கடிதம் கொடுத்த இர்பான் மீது நடவடிக்கையா.? மருத்துவத்துறை அதிகாரிகள் சொல்வதென்ன.?சென்னை: குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார்.
மன்னிப்பு கோரிய யூடியூபர் இஃர்பான்.. உறுதியாக நடவடிக்கை எடுக்கும் சுகாதாரத்துறை.?சென்னை: கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரினார்.