என்னை தாக்கும் அதே நபர்கள் தான், என் பாட்டியையும் 'குங்கி குடியா' என அழைத்தார்கள்- ராகுல் காந்திஎன்னை தாக்கும் அதே நபர்கள் தான், என் பாட்டி இந்திரா காந்தியையும் 'குங்கி குடியா' என அழைத்தார்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.