மீனுக்கு பதில் வலையில் சிக்கிய 6 அடி மலை பாம்பு -அதிர்ச்சியடைந்த மீனவர்கள்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள சொக்க நாதன்புத்தூரில் செல்லும் வழியில் உள்ள குளம் தொண்டமான் குளத்தில் 6 அடி மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.
குளத்தில் மூழ்கிய தம்பியை காப்பாற்ற சென்ற அக்காவும் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!அரியலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு.