கண் எரிச்சல் குணமாகி குளிர்ச்சி பெற இதை செய்தால் போதும்!கண் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான உறுப்பு ஆகும். இதை இயற்கையாக இழந்தால் கூட இல்லாத வலி, நாம் வாழ்ந்து சில காலங்களில் இழக்கும் போது கொடுமையாக இருக்கும்.