#BREAKING: இவர்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினருக்கு பாம்புக்கடி விஷமுறிவு மருந்துக்கு பாம்பு பிடிக்க அனுமதி.