இரும்புக்கை மாயாவி படம் இப்படி தான் இருக்கும்! மனம் திறந்த பிரபல இயக்குனர்!லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து எடுக்கவுள்ள இரும்பு கை மாயாவி எப்படி பட்ட படம் என்பதை கலை இயக்குனர் சதீஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.