இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய விக்ரமின் 'இருமுகன்' ரீமேக் ஆகிறதா.?Vikram and Nayanthara starrer Irumugan is all set to be remade in Hindi.
இருமுகன் பட இயக்குனருடன் இணையும் சிம்பு!இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கிறார்.
'அர்ஜூன் ரெட்டி' விஜய் தேவரகொண்டாவின் தமிழ்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!இருமுகன் பட இயக்குனர் அனந்த் சங்கர் இயக்கத்தில் , அர்ஜூன் ரெட்டி பட நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நோட்டா. அரசியல் படமாக
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நோட்டாவில் கைவைக்கும் விஜய் தேவரகொண்டாவிஜய் தேவரகொண்டா இந்த பெயரை தெரியாத தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கிடையாது என சொல்லும் அளவிற்க்கு அர்ஜூன் ரெட்டி எனும் ஒற்றை படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.