திருநெல்வேலி இருட்டுக்கடைக்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!திருநெல்வேலி, கீழ ரத வீதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று, அல்வா வாங்கி சாப்பிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.