ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 32 பேர் பலி! பலர் படுகாயம்!ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சமூக தலைவர் அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பயங்கரவாதிகள் இந்த பேரணியை குறி வைத்து தாக்குதல்