கடவுளின் பெயரால் ஆணையிட்டு... மாநிலங்களவை எம்.பி-யாக பதவி ஏற்றார் இசைஞானி இளையராஜா.!மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளையராஜா இன்று தனது பதவியை மாநிலங்களவையில் ஏற்றுக்கொண்டார்.
அமெரிக்காவில் முதல் முறையாக தமிழனின் இசை !தமிழ் சினிமாவில் வரலாற்றில் ஈடில்லா இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்து வருகிறார். 75 வயதாகும் இவர் 7500 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.