இசையமைப்பாளர் வீட்டில் இதையா திருடினார்கள்! அதிர்ச்சி தகவல்சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவர் தற்போது அரை டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்