அமமுகவில் இருந்து 20ஆயிரம் தொண்டர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ள -இசக்கி சுப்பையா!நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறினார்.