மக்கள் நலன் கருதியே எம்எல்ஏ பதவி ராஜினாமா - இசக்கி சுப்பையா ஸ்பீச்!தொகுதி மக்கள் நலன் கருதியே எம்எல்ஏ பதவி ராஜினாமா. தொகுதி மக்கள் தான் எனக்கு முக்கியம் என எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா பேட்டி கொடுத்துள்ளார்.