ஈஷா விழாவில் சந்திப்பு… அரசியல் இல்லை என பிரேமலதா விளக்கம்!இஷா மையத்தில் இருந்து அழைப்பு வந்ததால் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.