களைக்கட்ட தயாராகும் ஈஷா மஹாசிவராத்திரி – இசை கலைஞர்களின் விவரங்கள் இதோ!உலகளவில் புகழ்பெற்ற ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது.