ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரம்பரிய காய்கறி திருவிழா.! தமிழக விவசாயிகள் 2000 பேர் பங்கேற்பு.!
ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று (நவ 5) மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி