ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய ஆறு தேவாரப் பாடல்களை வெளியிட்ட பேரூர் ஆதினம் .!உலகுக்கு தமிழர்களின் பக்தி கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் ஆறு தேவாரப் பாடல்கள் பாடினார்.