INDvsBAN ODI: இஷான் கிஷன் சதம்! இந்தியா அதிரடி ரன் குவிப்பு.!வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில், இஷான் கிஷன் அதிரடி சதம்.