INDvsBAN ODI: இந்திய அணி அபார வெற்றி! 182 ரன்னுக்கு வங்கதேச அணி ஆல் அவுட்.!இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
INDvsBAN ODI: இஷான், கோலி அதிரடியால் இந்தியா 409 ரன்கள்.!வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இஷான், கோலி அதிரடியால் இந்தியா 409 ரன்கள் குவிப்பு.
INDvsBAN ODI: இரட்டை சதமடித்தார் இஷான் கிஷன்! இந்தியா அதிரடி பேட்டிங்.!வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம்.