INDvsBAN ODI: அரைசதமடித்தார் இஷான் கிஷன்.! வங்கதேசத்திற்கு எதிரான 3 வது போட்டியில் இஷான் கிஷன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.