நெருப்பாக வருகிறார் சிம்பு.! இன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.?நதிகளிலே நீராடும் சூரியன் தலைப்பை படக்குழு மாற்ற உள்ளதாகவும் புதிய டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று 12.15க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசளித்த "மூக்குத்தி அம்மன்" பட தயாரிப்பாளர்.!நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக ஆடை மற்றும் இனிப்புகளை மூக்குத்தி அம்மன் பட தயாரிப்பாளரான இசாரி கணேஷ் வழங்கி உதவியுள்ளார் .