இன்று தொடங்கும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர்! முதல் போட்டி யாருக்கு?இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 11-வது சீசன் இன்று கோலாகலமாக கொல்கத்தாவில் முதல் போட்டியுடன் தொடங்குகிறது.