ஐயோ எங்க தீவை காணோம்!! கதறும் பாகிஸ்தான் மக்கள்தமிழ் சினிமாவில் கிணற்றை காணோம் என்று வடிவேல் போலீஸிடம் கூறியதை போல், பாகிஸ்தான் மக்கள் தங்களில் தீவை காணவில்லை என்று கதறி வருகின்றனர்.