கும்ப மேளா நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் – தெலுங்கானா சுகாதாரத்துறை
The Telangana Health Department has asked those returning home after attending the Kumbh Mela event to isolate themselves at home for 14 days.