தனிமை முகாமில் நாட்களை பயனுள்ளதாக கழிக்க புத்தகம்.. அசத்திய தூத்துக்குடி மாநகராட்சி!தூத்துக்குடியில் உள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களின் தனிமை நாட்களை பயனுள்ளதாக கழிக்க, அம்மாவட்ட மாநகராட்சி, அவர்களுக்கு புத்தகங்களை வழங்கியது.