மூன்று மாவட்டங்களை தனிமைப்படுத்துவது பற்றி ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனைகொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்திரவு பிறப்பித்துள்ளது .