ஹரிஷ் கல்யாண் படத்தில் ரொமான்டிக் பாடல் பாடிய அனிருத்! நாளை மறுநாள் வெளியீடு!!பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் பியர் பிரேமா காதல் எனும் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக உருவெடுத்தார். இவர் தற்போது இஸ்பேட்