'கண்டிஷனுடன்' போரை நிறுத்த தயாரான இஸ்ரேல்? கருத்து தெரிவிக்காத வெள்ளை மாளிகை!நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நிபந்தனைகளுடன் அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஆவணம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.