ஓராண்டு நிறுவைடைந்த போர்! ஆயுதங்களைக் கொண்டு கண்காட்சி நடத்தி வரும் இஸ்ரேல்!இஸ்ரேல், காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் இது வரை 41,000-திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1000-திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.