இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் : இரு தரப்பில் விடுவிக்கப்படும் பணய கைதிகளின் விவரம் இதோ...இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தப்படி இன்று 3 இஸ்ரேல் பணய கைதிகளும், 369 பாலஸ்தீனிய பணய கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளனர்.
ஹமாஸ் அறிவிப்பு : அடுத்ததாக ரிலீசாகும் 4 இஸ்ரேலிய பெண்கள் இவர்கள் தான்...போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி ஹமாஸ் அமைப்பு இன்று விடுவிக்கும் 4 இஸ்ரேல் பணய கைதிகள் பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது.
"ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் இல்லை!" புது கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்! ஹமாஸ் தரப்பில் இருந்து விடுவிக்கப்படும் பணைய கைதிகளின் விவரங்களை வெளியிடும் வரை போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.