லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.. 2பேர் உயிரிழப்பு, 3 காயம்.!லெபனான் : தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உயிரிழ்ந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.