இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் பலி ..உறுதி செய்த பாதுகாப்பு அமைச்சகம்!நேற்று (ஞாயிற்றுகிழமை) இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியத்தில் 61 பேர் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.